பச்சிளம் சிசு சடலமாக மீட்பு!

0
99
மஹியங்கனை பொலனறுவை பிரதான வீதியில், சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.பிறந்து ஒருநாள் என சந்தேகிக்கப்படும் சிசு ஒன்றின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.சடலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.