பாகிஸ்தான் தூதரகத்தில் ஈதுல் பித்ர் பண்டிகை நிகழ்வுகள்

0
8

ஈதுல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகத்தில் பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர்  மேஜர் ஜெனரல் ஃபாஹிம் அல் அசிஸ்  மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் வஜித் ஹசன் ஹஸ்மி தலைமையில் நேற்று திங்கட்கிழமை (31) நிகழ்வுகள் நடைபெற்றன. 

இந்த நிகழ்வினை இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் ஆரம்பித்து வைத்ததுடன்,  இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா ரெப்பிங்,  சர்வ மத தலைவர்கள், உயர்தானிகர்களுடன் இதன்போது கலந்துரையாடினார்.