பிரதமர் மோடிக்கு சஜித் வாழ்த்து!

0
68

இந்திய பாராளுமன்றத் தேர்தலில் தொடர்ச்சியாக மூன்றாவது முறை வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.