27 C
Colombo
Wednesday, October 23, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

புத்தளத்தில் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

புத்தளம் – குருணாகல் வீதியில் கொட்டுகச்சி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவர் இன்று (23) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles