புத்தாண்டில் 185 பேர் தேசிய மருத்துவமனையில் அனுமதி !

0
163
கடந்த 24 மணித்தியாலங்களில் விபத்துக்குள்ளான 185 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 55 பேர் வீதி விபத்துக்களில் சிக்கியுள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மோதல்கள் காரணமாக 44 பேரும் , வீட்டு விபத்துக்கள் காரணமாக 36 பேரும் , பட்டாசு விபத்துக்கள் காரணமாக 07 பேரும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.