29 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

புறக்கோட்டையில் இளைஞனின் சடலம் மீட்பு

கொழும்பு புறக்கோட்டை பகுதியிலுள்ள பழக்கடையில் தூக்கில்தொங்கிய நிலையில் இளைஞரொருவருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை  2ஆம் குறுக்குத் தெரு பகுதியிலுள்ள பழக்கடையின் இரண்டாம் மாடியிலேயே மேற்படி இளைஞன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் அவரது உடலை அயல்வாசிகள் மீட்டுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles