பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான செய்தி

0
78

நாடளாவிய ரீதியில் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து எரிபொருட்களின் விலைகளையும் குறைக்க இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, ஜூலை மாதத்தில் இவ்வாறான கட்டண குறைப்பை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.