பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச மட்டக்களப்பிற்கு விஜயம்

0
67

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச மட்டக்களப்பிற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அவர் விஜயம் செய்துள்ளார்.