பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அறிவிப்பு விரைவில்

0
47

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவதோடு இது தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்தை மாற்றுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.