பொதுத் தேர்தலிலும் “சிலிண்டர்” சின்னத்திலேயே போட்டி – நிமல் லான்சா

0
53

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சிலிண்டர் சின்னத்திலேயே எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் போட்டியிட தேர்தல் ஆணைக்குழு நேற்று (02) அனுமதி வழங்கியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார். 

அதற்கமையை தமது தரப்பு சிலிண்டர் சின்னத்திலேயே பொதுத் தேர்தலிலும் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

நீர்கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.