30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் இராஜினாமா

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் தமது இராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யூ.ஏ விக்ரமசிங்க ஆகிய இருவரே இவ்வாறு தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles