மட்டக்களப்பில் வீதி அபிவிருத்திப் பணிகளில் மோசடி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

0
131

மட்டகளப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்திப் பணிகளில் மோசடிகள் இடம்பெறாமல் தடுக்கப்பட வேண்டும் என
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.