26.1 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவம்: சுகாதார நடைமுறைகள் தொடர்பில் அறிவிப்பு

மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை உற்சவ காலத்தின் போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றாக தடை விதிக்கப்படும் என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பிரசாந்தி லதாகரன்
தெரிவித்துள்ளார்.
இன்று எமது செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles