மட்டக்களப்பு ஏறாவூர் அல் ஹஸனிய்யதுல் காதிரிய்யா அரபுக் கல்லூரியின் ஐம்பெரும் விழா இன்று வெகுவிமரிசையாக
நடைபெற்றது.
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் ஹஸனிய்யா கல்லூரி அதிபர் மௌலவி அப்துல் ஹலீம் மனாப்
தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக அஸ்ஸெய்யித் ஷரீப் அலி மௌலானா கலந்துகொண்டார்.
விசேட அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர் கலந்து கொண்டார்.
கொழும்பு அஜ்வாதுல் பாஸி அரபுக்கல்லூரி அதிபர் மௌலவி அஹ்மத் சூபி மஹ்ழரி விசேட பேச்சாளராகக்
கலந்துகொண்டார்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு ஏறாவூர் ஹஸனிய்யதுல் காதிரிய்யா அரபுக்கல்லூரியின் ஐம்பெரும் விழா சிறப்பாக இடம்பெற்றது.