மட்டக்களப்பு கல்குடா யங்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் முப்பெரும் விழா மீராவோடையில் சிறப்பாக இடம்பெற்றது.
யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத் தலைவர் ஐ.எம்.றிஸ்வி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின்
பேராசிரியர் நாஸர் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கழகத்தின் புதிய சீருடையும் அறிமுகம்
செய்து வைக்கப்பட்டது.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு கல்குடா யங்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் முப்பெரும் விழா சிறப்பாக இடம்பெற்றது.