மட்டக்களப்பு காத்தான்குடி மீடியா போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

0
108

மட்டக்களப்பு காத்தான்குடி மீடியா போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று மாலை தனியார் விடுதியில் நடைபெற்றது.
நிகழ்வின் தலைமையுரையும் வரவேற்புரையும் போரத்தின் தலைவரால் நிகழ்த்தப்பட்டது. இன நல்லுறவு, ஊடகவியலாளர்களுக்கிடையோன
புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து
கொண்டனர்.