மட்டக்களப்பு காத்தான்குடியில் மே தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு குளிர்பானங்கள்

0
83

மட்டக்களப்பு காத்தான்குடியில் மே தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் காத்தான்குடி பிளிட்ஸ் இளைஞர் சமூக அமைப்பினால்
பொது மக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது
காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரி சங்கத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
காத்தான்குடி குட்வின் சந்தியில் வைத்து இந்த குளிர்பானம் பகிரப்பட்டது.
காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இன்று முழுமையாக மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.