மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியின் 1985ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் 1988ம் ஆண்டு உயர்தரம் கற்ற பழைய மாணவர்களின்
வருடாந்த ஒன்று கூடலும் பரிசளிப்பு விழாவும் இன்று நடைபெற்றது.
பழைய மாணவர் குழுவின் தலைவர் எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அம்பாரை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம்.ரிபாஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
பரீட்சைகளில் சிறந்த அடைவு மட்டத்தை பெற்ற மற்றும் பல்கலைக் கழகத்துக்கு தெரிவான பழைய மாணவர்களின் பிள்ளைகள் பாராட்டிப் பதக்கம் அணிவிக்கப்பட்டு
கௌரவிக்கப்பட்டனர்
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்;லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.