மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் பாடசாலையின் கல்வி அடைவு மட்டம் மற்றும் பாடசாலையின் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக ;கலந்துரையாடப்பட்டது.
பாடசாலை அதிபரும் பழைய மாணவர் சங்க தலைவருமான நிஹால் அஹமட் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.