29 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு காத்தான்குடியில், சுயதொழில் முயற்சியாளர்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கூட்டு ஸகாத் திட்டத்தின் மூன்றாம் கட்ட மாக சுய தொழிலுக்கான உபகரணங்கள் விநியோகிக்கும் வைபவம் நேற்றைய தினம் புதிய காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது


சுய தொழில்களில் ஈடுபடும் 44 பயணாளிக்குசுய தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதித் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் சத்தார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளிவாயில்கள் சம்மேளனத்தின கூட்டு சகாத் திட்டத்தின் செயலாளர் அஜுன் நழீமி
அதன் பணிப்பாளர் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் இஸ்மாயில், சம்மேளன பொருளாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர் முஹம்மத் இர்பான் உட்பட சம்மேளன பிரதிநிதிகள் உலமாக்கள் பள்ளி வாயில்களின் நிர்வாகிகள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles