மட்டக்களப்பு காத்தான்குடியில் மின்னல் தாக்கி மரமொன்று தீக்கிரை

0
45

மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்றிவு மின்னல் தாக்கத்துக்குள்ளான மரமொன்று தீக்கிரையானது.
காத்தான்குடி முதலாம் குறிச்சி வாவிக்கரையோரப் பகுதியிலேயே இவ் அனர்த்தம் பதிவாகியுள்ளது.
காத்தான்குடியை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை முதல், இடிமின்னலுடன் கன மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.