மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் பாரிய திருக்கை மீன் சிக்கியது!

0
196

மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் 300 கிலோ நிறையுடைய திருக்கை மீன் மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது
நேற்று மாலை காத்தான்குடி கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையிலேயே 300 கிலோ எடை கொண்ட திருக்கை மீன்
பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மீன் கரைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.