மட்டக்களப்பு காத்தான்குடியில் இப்தார் நிகழ்வு

0
134

மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் புனித நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் நலன்புரி சங்கத்தினால் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில், ஜம் இய்யத்துஸ் சபாப் நிறுவனத்தின் தலைவர் மௌலவி தாசிம்,படை அதிகாரிகள்; ,காத்தான்குடி வைத்திய சாலையின் வைத்தியர்கள்,
ஊழியர்கள் கலந்து கொண்டனர்