மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை கிரிக்கெட் அணிகளை வளர்த்தெடுக்கும் வகையில், கிரிக்கெட் பயிற்சிப் போட்டிகள்
நடாத்தப்படவுள்ளன.
மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகம் மற்றும் கோட்டைமுனை விளையாட்டு கிராமம் என்பன மாவட்ட பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தி அதிகாரசபையுடன்
இணைந்து நடாத்தவுள்ள, பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் பயிற்சி போட்டி தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்
சந்திப்பு இன்று நடைபெற்றது.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தில் பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கான பயிற்சிப் போட்டி