மட்டக்களப்பு செங்கலடியில், கஞ்சி பகிரப்பட்டு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

0
78

மட்டக்களப்பு செங்கலடியில், கஞ்சி பகிரப்பட்டு, மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம் என்ற தலைப்பிலான துண்டு பிரசுரங்களும் மக்களின் பார்வைக்கு
விநியோகிக்கப்பட்டது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் இதில் பங்கேற்றனர்.