மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரவைப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறு பண்ணையாளர்கள் கோரிக்கை….

0
157

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்;ச்சல் தரவையில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாவிட்டால்,
போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பண்ணையாளர்கள், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.