மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்தத்திற்கு நீர்ப்பாசன திணைக்களத்தின் அசமந்தமே காரணம் என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

0
162

நீர் முகாமைத்துவப் பணிகளில், நீர்ப்பாசனத் திணைக்களம் காட்டிய அசமந்தமே, மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்தத்திற்குக்
காரணம் என மாவட்ட வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளன பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மட்டு.ஊடக அமையத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.