சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அரச அலுவலக உத்தியோகத்தர்களின் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டலில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகளுக்கான யோகா பயிற்சி மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
யோகா பயிற்சி நெறியின் பயிற்றுவிப்பாளராக மன்முனை வடக்கு பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர எஸ்.ராஜன் கலந்துகொண்டு
உத்தியோத்தர்களான பயிற்சியினை வழங்கினார்.