மன்னாரில் வெசாக் தின நிகழ்வு

0
28

மன்னார் – மாதோட்டம் ரஜமகா விகாரையில், விகாராதிபதி தலைமையில் நேற்று மாலை வெசாக் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

வெசாக் நிகழ்வில் பொலிசார், இராணுவம் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு தானமும் வழங்கப்பட்டது.