மலையகப் பகுதிகளில் ரயில் சேவை பாதிப்பு

0
153
மலையகப் பகுதிகளில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.தலவாக்கலை மற்றும் வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே,ரயில் தடம்புரண்டுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.குறித்த ரயில் வழித்தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.