மாமர உற்பத்தியைஅதிகரித்தல் தொடர்பில்,மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில்பயிற்சி

0
81

மாமரங்கள் சிறப்பாக பராமரித்து முகாமைத்துவம் செய்வதன் மூலம் உற்பத்தியை அதிகரித்தல் தொடர்பில், பயிற்சிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாய போதனாசிரியர் பிரிவில் இன்று இடம் பெற்றது


சத்துருக்கொண்டான் விவசாய போதனாசிரியர் பிரிவு போதனாசிரியர் மனோகரியின் ஒருங்கிணைப்பில், மாவட்ட விவசாய தினைக்கள உதவி பணிப்பாளர் எஸ்.சித்திரவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய தினைகளை உதவி பணிப்பாளர் பவுசுள் அமீன் கலந்துகொண்டார்.


விவசாய தினைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய பயிற்சி நிலைய மாணவர்கள், போதனாசிரியர்கள், விவசாயிகள் என கலந்துகொண்டவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டன.