மீனவர்கள் 21 ஆம் திகதி முதல் கிழக்கு மத்திய விரிகுடா பகுதிக்குச் செல்ல வேண்டாம்: சு.ரமேஷ்

0
475

அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்காளவிரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை ஆராச்சி திணைக்கள பொறுப்பதிகாரி சு.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்: குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சூறாவளியாக மாறும் என எதிர்பார்ப்பக்கப்படுவதாகும்
மீனவர்கள் 21 ஆம் திகதி முதல் கிழக்கு
மத்திய விரிகுடா பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.