முன்னாள் இராணுவத் தளபதி காலமானார்

0
95

இலங்கையின் 16வது இராணுவத் தளபதியான ஜெனரல் (ஓய்வு) லயனல் பலகல்ல இன்று (26) காலமானார்.

இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 75 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.