முல்லைத்தீவு – விசுவமடு ரெட்பானா வள்ளுவர்புரம் ‘நிலா முற்றம்’ மகளிர் அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்றையதினம் சிறப்புற இடம்பெற்றது.
நிலமுற்ற அலுவலகத்தில் கலை நிகழ்வுகள், விளையாட்டுக்கள் இடம்பெற்று குழு அங்கத்தவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

குழுவின் தலைவர் கவிதா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


