முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு இரணைப்பாலை கிராமத்தை சேர்ந்த மாணவி யூட்வசீகரன் டிவோன்சி, சாதாரண தரப் பரீட்சையில், 9ஏ சித்திகளை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், மருத்துவராகி, நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே தனது இலக்கு என, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி யூட்வசீகரன் டிவோன்சி குறிப்பிட்டுள்ளார்.
இவர், தைக்வொண்டோ போட்டியிலும் பதக்கத்தை பெற்று, இரணைப்பாலை கிராமத்திற்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.