மேர்வின் சில்வாவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

0
22

தனது வருமானத்திற்கு அதிகமான முறையில் கோடிக்கணக்கு மதிப்புள்ள சொத்துக்கள்இ வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.