யாழ்ப்பாணத்தில் இருந்து, கூறப்படும் விடயங்கள், அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்-பிள்ளையான்

0
91

பல்வேறு தேவைகளுடன் அம்பாறை மாவட்டம் காணப்படும் நிலையில், யாழ்ப்பாணத்தில் கூறப்படும் விடயங்களைக் கேட்டு, அழிவுப் பாதை நோக்கிச் செல்ல முடியாது என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

திருக்கோவிலில், ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து, உரையாற்றும் போதே குறிப்பிட்டார்.