உள்நாட்டுரணிலின் ஆதரவுத் தளம் தெற்கில் சரிவடைந்துள்ளதாம்: ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டுபிடிப்பு September 3, 2024062FacebookTwitterPinterestWhatsApp ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவுத் தளம், தெற்கில் சரிவடைந்துள்ளதாக, ஐக்கிய மக்கள் கூட்டணியின்மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.