ரணில், ஒரு ஜனநாயகத் தலைவர் – ரவி கருணாநாயக்க

0
100

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒரு ஜனநாயகத் தலைவர் எனவும்,
ஜனநாயகத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்றார் எனவும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.வேறு விதமான தகவல்கள் வெளியானாலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒரு ஜனநாயக தலைவர்.
பல்வேறுபட்ட தனிநபர்களிடம் இருந்து பல்வேறு விதமான கருத்;துக்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியின் பயணம், ஜனநாயகத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது.
தற்போது நகைச்சுவைகள், வேடிக்கை பேச்சுக்கள் தேவையில்லை.
மக்களின் நம்பிக்கையை பாதுகாப்பதே அவசியம்.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் இடம்பெறும்.
என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.