லங்கா சதொச தலைவர் இராஜினாமா!

0
55

லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அபேவர்தன தனது இராஜினாமா கடிதத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார்.