வடக்கு கிழக்கில் அரசியல் மாற்றம் நிகழ வேண்டும்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து

0
69

தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான சக்தி ஆட்சி பீடமேறியுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக மாற்றமொன்று
நிகழ வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பில், இன்று, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.