வவுனியாவில் நினைவுகூரப்பட்ட யாழ் பொதுசன நூலகம் எரிக்கப்பட்ட நினைவு தினம்!

0
86

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் எரிக்கப்பட்ட 43 ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், வவுனியாவில் நினைவுகூரப்பட்டது.

வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், நினைவு தினத்தை அனுஸ்டித்தனர்.