வாரஇறுதி நாட்களுக்கான மின்வெட்டு விபரம் வெளியானது!

0
153

எதிர்வரும் வார இறுதிக்கான மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு மணி நேரம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

21ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.