மாவட்ட மக்களோடு நிற்கும் தன்னைச், மாதத்திற்கு ஒரு ஊடக சந்திப்புக்களை நடாத்தும் இரா.சாணக்கியன் எம்.பி சீண்டுவது, வாழை மரத்தை கொத்திய மரங்கொத்தியின் கதை போல ஆகிவிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Home கிழக்கு செய்திகள் வாழை மரத்தில் மரங்கொத்தி கொத்தினால் என்ன நடக்கும் என்பதை இரா.சாணக்கியன் எம்.பி தெரிந்திருக்க வேண்டும் என,...