விசுவமடு பகுதியில் மழை காரணமாக தர்பூசணி செய்கை பாதிப்பு!

0
84

விசுவமடு தொட்டியடி பிரதேசத்தில், மழை காரணமாக, தர்பூசணி செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தர்பூசணி செய்கை, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வேளை, மழை காரணமாக அழிவடைந்துள்ளதாகவும், காய்கள் பழுதடைந்துள்ளதாகவும் குறிப்பிட்ட விவசாயிகள், பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.