வீட்டில் தீ: 7 வயது சிறுவன் பலி!

0
7

பலாங்கொடை, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீடு தீப்பிடித்ததில் தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்தான்.