29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வீதி விபத்துக்கள் 5 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்!

2010 முதல் 2023 வரை உலகளவில் வீதி விபத்துக்கள் 5 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு மாத்திரம் வீதி விபத்துக்களால் உலகம் முழுவதும் 1.19 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. இதில் 92 சதவீதமான வீதி விபத்துகள் நடுத்தர வருமானம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles