வெலே சுதா மற்றும் அவரது மனைவிக்கு எட்டு வருட சிறைத்தண்டனை

0
45
போதைப்பொருள் வியாபாரி கம்பளை விதானகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா மற்றும் அவரது மனைவி உட்பட மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று எட்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

நீண்ட விசாரணைக்கு பின் உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெண்டிகே தீர்ப்பு வழங்கினார்.