ஹோட்டல் மேல் மாடியில் இருந்து விழுந்து இளைஞன் பலி!

0
40

சொகுசு ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் இருந்து இந்த இளைஞன் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.