13ஐ அமுலாக்கும் சந்தர்ப்பம் திரண்டு வரும் நிலையில், அதை உடைக்க இனவாதிகள் சதி- ஈ.பி.ஆர்.எல்.எவ்

0
90

13வது திருத்த சட்டத்தினை ஜனாதிபதியும் இந்தியாவும் இணைந்து முழுமையாக அமுல்படுத்த செயற்படும் நிலையில் தென்னிலங்கையில் உள்ள சில அரசியல் கட்சிகளும் வடகிழக்கில் உள்ள சில அரசியல் கட்சிகளும் இனமுரண்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான
ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் பிரதித் தலைவர் இரா.துரைரத்தினம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார்